Tag Archives: Cinematic Universe

God Emperor Doom Part Two

சென்ற பதிவில்‌ Doom எவ்வாறு கடவுளானான் எனப்‌பார்த்தோம்‌ அதனைத் தொடர்ந்து‌ இப்பதிவு

Doom தற்போது தன்னால் அழிக்கப்பட்ட Beyonders realm முன் அங்கு உடல் சிதறி இறந்து கடக்கும் beyndersயின் பயங்கரமான சக்திகளோடு நின்று கொண்டுள்ளான். Beyondersஐ அழிக்க doom பயன்படுத்திய molecule man doomயிடம் பேச வருகிறான்.

“Doom எனக்குள்ள நீ என்ன பன்ன? நான் Beyondersஓட Realmகுள்ள போன உடனே வெடிச்சு செதறுனது அட்டகாசமா இருந்துச்சு”

“உன்னை உருவாக்குனவங்களுக்கு உன்னையே எமனா மாத்திட்டேன்”

“அப்போ beyondersஓட சக்திகள் என்னாச்சு இந்நேரம் அது வெளிய வந்து Universeஓட கலந்திருக்குமே”

“அது எனக்குள்ள கலந்திடுச்சு”

“Wow……அப்போ marvel and dc universeஓட collisionஅ உன்னோட புது powersஅ use பன்னி தடுத்துட்டியா இல்ல ரெண்டும் பஸ்பமாகிடுச்சா?”

“தடுத்துட்டேன் இனிமேல் இப்பிரபஞ்சங்களின் கடவுளும் நான்தான் இவற்றை ஆளும் அரசனும் நான்தான்”

“ஓ….. சாரு கடவுளாகிட்டிங்க இந்த ரெண்டு உலகங்களுக்கும் என்னலாம் பன்னப் போற”

“இந்த இரண்டு உலகங்களும் இப்போ எனக்கு கடமைப்பட்டிருக்கு. நான் அவங்களுக்கு கடமைப்படல. அதோட நான் இந்த இரண்டு உலகங்களுக்குதான் கடவுளே தவர மூனாவதா ஒரு உலகம் எனக்கும் அப்பாற்பட்டதா இருக்கு அதையும் நான் என்னோட அரசாட்சில சேக்கப் போறேன்.”

“சரி மொத்த multiverseஐயும் நீயே ஆளனும்னு முடிவு பன்னிட்ட உனக்குனு ஒரு சொந்த planetஅ உருவாக்கி அதுல உனக்குனு ஒரு armyஐயும் create பன்னேன்.”

இதை கேட்ட உடனே molecule manஅ ஏதோ பலி ஆட்டைப் பார்ப்பது போல் பார்க்கிறார் doom

Doom “அப்படியே ஆகட்டும்” னு சொல்ல molecule manஐ சுத்தியும் ஒரு கவர்ச்சி விசை உருவாகுது. அந்த கவர்ச்சி விசை பல விண்கற்களையும் பல சிறிய planetsஐயும் molecule manஐ நோக்கி ஈர்க்க. Molecule man அவற்றிற்கு நடுவில் சிக்கிக்கொள்கிறான்

அதிலிருந்து தப்பிக்க molecule man தன்னுடைய முழு சக்திகளையும் பயன்படுத்த அங்கு அவனைச் சுற்றியுள்ள அனைத்து பொருட்களும் அவனது சக்திகளால் உருகி ஒன்றாக இணைந்து ஒரு பிரம்மாண்டமான planetஆக மாறுகிறது. அதன் நடுவில் உள்ள melted lave coreயில் god emperor doomஆல் சிறைபடுத்தப்படுகிறான் molecule man. இப்போது உருவாகி இருக்கும் அந்த planetயிற்கு energy sourceயே molecule manதான்.

God Emperor Doom வெறும் பாறையாகவும் நெருப்புக் குழம்பாகவும் உள்ள அந்த planetஐ உயிர்கள் வாழ்வதற்கு ஏற்றார் போல் மாற்றுகிறார். அந்த planetயிற்கு doom வைத்துள்ள பெயர் Latveria.

Latveriaவில்தான் தனது பெரும் படையை உருவாக்க Doom திட்டமிட்டுள்ளார்.ஆனால் தற்போது அந்த இடம் வெறுமையாக உள்ளது


சில மணி நேரங்களுக்கு பிறகு

Black Quadrant (Kingdom of Thanos)

Thanos அங்கு தனது சிம்மாசனத்தில் கம்பீரமாக அமர்ந்துள்ளார் Corvous Glaive thanosயை நோக்கி உயிரைக் கையில் பிடித்துக்கொண்டு ஓடி வருகிறான்.

“Master…..Master Thanos உங்களைத் தேடி Doom வந்திருக்கான்”

“அவனை என் முன் இழுத்து கொண்டு வா”

Carvous Glaive அடுத்த வார்த்தைகளை சொல்லத் துவங்குவதற்குள் ஒரு கை அவனது கழுத்தைப் பிடிக்கிறது உடனே கொஞ்சம் கொஞ்சமாக அவன் உடல் எரிந்து சாம்பலாகி காற்றோடு காற்றாக கலக்கிறது.

Carvous Glaiveயின் உடல் முழுவதுமாக அங்கிருந்து மறைந்ததும் Thanosயிற்கு வந்திருப்பது யார் எனத் தெரிய வருகிறது அது God Emperor Doomதான்.

“நான் அவனிடம்‌ உன்னை என் முன் அழைத்து வர சொல்லி சரியாக 123 வினாடிகள் அவகாசம் கொடுத்தேன் ஆனால் அவன் அதை செய்யவில்லை அதற்கான தண்டனையை வாங்கிக்கொண்டான்.”

Doom தன்முன் மிகவும் சக்தி வாய்ந்தவனாக நிற்பதைக் கண்ட thanosயிற்கு பயம் பதற்றம் வியப்பு போன்ற எதுவும் ஏற்படவில்லை.

Thanos Doomஐ பார்த்து “நீ என்னோட Black Order எல்லாரையும் வீழ்த்திட்டனு தெரியும் அவங்கள தாண்டி யாரும் இவ்ளோ தூரம் நடந்து வர முடியாது. சரி சொல்லு எப்ப இங்கிருந்து கெளம்புற”

“Mad titanங்குறத அப்பப்போ நிரூபிக்குறியே நான் Carvous Glaiveஅ தவிர வேற யாரையும் கொல்லல எல்லாரும் கொஞ்சம் மயக்கத்துல இருக்காங்க. எனக்கு இப்போ தேவை ஒரு நல்ல படைத் தளபதி. நீயும் நானும் ஒன்னா சேந்து மொத்த Multiverseஐயும் அதோட சமநிலைய இழக்காமல் பாதுகாக்கலாம்”

“பாதுகாக்கலாம் victor von doom. ஆனால் அதற்கு முன் நீ எனக்காக ஒன்று செய்ய வேண்டும். என் முன் மண்டியிடு”

Thanosயிடமிருந்து இந்த வார்த்தைகள் வெளிய வந்த அடுத்த வினாடியே ஒரு பயங்கரமான energy blastயின் மூலம் thanosஐ தாக்குகிறான் doom.

Thanosஆல் beyonders மூலம் Doomகு கிடைத்த சக்திகளை கொஞ்சம் கூட சமாளிக்க முடியவில்லை. ஆனாலும் doomயிற்கு அடங்க மறுக்கிறார் Thanos. உடனே Doom தன்னுடைய Magical Spell ஒன்றை Thanos மேல் பயன்படுத்த அங்கேயே மயங்கி விழுகிறார் Thanos.

ஆனால் அடுத்த சில வினாடிகளில் black quadrantயிலுள்ள படை வீரர்களும் black orderவும் மயக்கம் தெளிந்து God Emperor Doomயை சுற்றி வளைக்கின்றனர்.

Ebony Maw, black dwarf, proxima midnight, super giant நால்வரும் கொஞ்சம் கொஞ்சமாக Doomஐ நெருங்குகின்றனர். உடனே thanosவும் மயக்கத்திலிருந்து எழுந்திரிக்கிறார்.ஆனால் Doomயிற்கு கொஞ்சம் கூட அவர்களைக் கண்டு பயம் இல்லை.

Black Quadrant படைவீரர்கள் அனைவரும் Thanosயின் கட்டளைக்காக காத்திருக்க (சிறிது நேரம் அமைதி நிலவுகிறது)……………………………………… Thanos திடீரென்று God Emperor Doom முன் மண்டி இடுகிறார். இதனைக் கண்ட thanosயின் படைவீரர்கள் அனைவரும் மிரண்டு போகிறார்கள். பின் தனது masterஐ போல ebony Mawவும் Doomயிற்கு தலை வணங்க thanosயின் மொத்த படைகளும் doomயிற்கு தலை வணங்குகிறது

தொடரும்…………………

SUPERMAN : GOD AMONG US(PART -4)

முன்கதை சுருக்கம்
Informer கொடுத்த MicroDrive Chip ஐ ஆராயந்த lois தொழிற்நுட்ப வசதி போதாததால் Clarke அதை Bruce இடம் கொடுக்க செல்கிறார். அங்கு Bruce இல்லை மாறாக Alfred இடம் அதை கொடுத்து Decrypt செய்கிறார்.

BIONIC LABS Switzerland

“Hello Clarke” “Pleasure to Meet You””Welcome to Switzerland” னு கை கொடுக்குறார் Santino.

“Nice to Meet you” Santino

“Please Have a seat” னு Sofa கை காட்டுறார்

“What do you like to have”

“இல்ல வேண்டாம்னு I.D card தூக்கி காமிக்கிறார்

நீங்க கொஞ்சம் இங்க wait பண்ணுங்க. சில Formlaities முடிஞ்ச உடனே நாம Lab குள்ள போலாம்.

“கண்டிப்பா” சொல்றார் Clarke. Santino உள்ள போறார். Clarke அவனோட Enhanced vision வெச்சு சுத்தியும் பாக்குறார். So Far Normal Lab மாறியே தெரிந்சுது.

“CLARKE” இந்தாங்க இந்த lead Bagde மாட்டிகோங்க னு கொடுக்குறார். Clarke அத மாட்டிட்டு உள்ள வர தயார் ஆகுறார். இந்த Chamber வழியா உள்ள போங்கனு சொல்றார். Clarke ம் வர்றார்.

இந்த மாறி இடத்துல எப்படி BIONIC LAB வெச்சுருக்கீங்க னு கேக்குறார்.

Of Course உலகம் பூரா எங்க Lab இருந்தாலும் இந்த Lab exclusively for CERN.

CERN க்கான Special Instruments, Cores எல்லாமே இங்க தான் Produce பன்றோம்.

Clarke Santino கிட்ட கேள்வி கேட்டுட்டே உள்ள Lab அ full and full analyse பன்றார். Sudden அவர் பார்வை அந்த Gate கிட்ட போகுது.

“RADIOACTIVE ZONE”

Sorry Clarke இது வரைக்கும் தான் உங்க access its Okனு Formality க்கு சில photos எடுக்குறார்.

Sudden அ EMERGENCY SNOWSTORM APPROACHING

EVACUATE THE AREA னு வருது

இது தான் சமயம்னு Clarke க்கு தோனுச்சு

I am Sorry Clarke நீங்க எங்க கூட வரனும்னு அவர் பாதுகாப்பா Escort பன்னி கொண்டு போய் விடுறாங்க. கொஞ்ச நேரத்துல எல்லாருமே வெளியே வந்துட்டாங்கனு உறுதிப்படுத்திட்டு Clark உள்ள போறார். LAB EMERGENCY power ல ஓடிட்டு இருக்குறதால Survellaince இல்லை. அந்த Radioactive zone உள்ள போறார். அங்க ஒண்ணுமே இல்ல அப்படியே Ground அ ஒரு Punch பண்ணி உடச்சுட்டு கீழ இறங்குறார். அதுவும் காலி ஆயிடுச்சு முன்னாடி இங்க ஏதோ இருந்துருக்குனு அவருக்கு தெரிஞ்சுடுச்சு. Enhanced Visionல சுத்தி பாக்குறப்ப ஒரு சின்ன Piece of Cloth கிடைக்குது. அத எடுத்துக்குறார்.

திடீர்னு எங்க பெரிய ஆபத்து வருதுனு உணருரார் அந்த Second ல பெரிய பாறை Factory வந்து தாக்குது. கீழ Factory Workers கொண்டு போயிட்டு இருக்குற Van பாறைகள் உருண்டு வரது பாத்து அதிர்ச்சியாகுறாங்க.

ஒரு பெரிய பாறை உருண்டு வந்து அவங்க Van மேல தாக்குது. அந்த Van உருளுது உள்ள மாட்டி இருக்குற Workers கூச்சலிடுறாங்க. அது கிட்டதட்ட ஒரு Cliff கிட்ட போய் விழுக போக சூப்பர்மேன் அத தாங்கிட்டு வந்து கீழ இறங்கிட்டு விடுறார். CONTINUOUS அ பாறைகள் உருண்டு வறத பாக்குறாங்க. அந்த LAB ல இருந்து இன்னொரு set of people winch ல இறங்குறாங்க. அந்த Supporting Tower அ பாறைகள் இடிச்சதால Winch Container கீழ விழுந்து Sledge ஆயிட்டே வேகமா வருது. சூப்பர்மேன் அத தடுத்து நிறுத்திட்டு அந்த இடத்த விட்டு போறார்.

CRIME BRANCH OFFICE

Door அ துரந்துட்டே வாய்ல Pizza ஓட Barry பேச ஆரம்பிக்குறான்.

“அந்த Race ல நான் 0.5 Nanosecond ல ஜெயிச்சுட்டேன்”

Clarke “அப்படியா”

ஆனா நாம பேசுன மாறி Treat எ வெக்கல ஆனா பரவாயில்ல இந்த Pizza எல்லாத்தையும் Tally பண்ணிடுச்சு.

“சொல்லுங்க Clarke நான் உங்களுக்கு என்ன உதவி செய்யனும்?”

எனக்கு இந்த Cloth piece பத்தி தெரியனும்னு அந்த Cloth கொடுக்குறார்.

Barry Gloves வாங்கி போட்டு அத வாங்கி பாக்குறார்

இது புது Material என் Database இந்த மாறி Cloth பத்தி இருக்காது. எனக்கு டைம் வேனும்.

No problem Barry கண்டுபிடிச்சுட்டா எனக்கு Call பண்ணுனு கைக்கொடுக்குறாங்க.

After 3 days

Barry Office ல அந்த Cloth Research பன்றார்.

Carbon Date பன்ன Result பாக்குறான்.

5000 வருஷ Cloth இங்க எப்படி.

Structural Analysis பன்ன Report எடுத்தப்ப ஏதோ Fishy ஆ இருக்குனு மட்டும் தெரியுது.

Cloth ல Radiation இருக்கு. ரொம்ப சின்ன Level ல Radiation இருக்கு.

ஆனா 5000 வருஷ Cloth ல எப்படி Radiation னு குழம்புறான்.

Sudden அ

Wait i can feel the Vibrations

Somebody is trespassing Timeline

அவன் அந்த உருவத்தை Ultraslow Motion ல பாக்குறார். இவன் கிட்ட அது ஒரு விஷயம் சொல்லிட்டு போகுது.

அதிர்ச்சில உறையுறான்..

Batman and Ironman Part 4

Fox திரும்பி பார்த்து ஒரு அதிர்ச்சி பார்வை பார்த்து கொண்டு இருந்தார். Mr. Bruce சிறு புன்னகையுடன் அவரை வரவேற்றார்.

“Hello Victor”

‘Hi bruce, உன்கிட்ட ஒரு முக்கியமான விசியத்தை சொல்லணும். இந்த ultron எல்லாம் இப்ப New york ஓட old military base ல இருக்கு. இது தன்னை தானே பல மடங்கு பெருக்கி கிட்டே போகுது. இந்த கடை திருட்டே, ultron ஒரு army ய உருவாக்க தான். அந்த base ல, ஊடுருவி போகும் போது heat vision அதிகம் தெரிவதை, நீங்களே பாருங்க’

“Oh my god, இது ரொம்ப வேகமா உருவாகுது, இதை உடனே தடுக்கணும்”

‘என்னால, அதோட internet அ break பண்ண முடியல, நா break பண்ண முயற்சிக்கும் போது, அது என்கூட சண்டை போட்டுட்டு இருக்கு. நா அது கூட முடிஞ்ச வரைக்கும் போராடிட்டு இருக்கேன். But அதால என்னை control பண்ண முடியாது. Because நா முழு machine கிடையாது. சீக்கிரம் ஏதாவது பண்ணுங்க. நான் முடிஞ்ச வரைக்கும் internet மூலமா ultron எங்கயும் போகாம தடுத்து நிறுத்துறேன். எவ்வளவு நேரம் தாக்கு பிடிக்க முடியும் ன்னு தெரியல.’

“இப்ப நமக்கு பேச நேரம் இல்லை. நாம உடனடியாக ஏதாவது பண்ணனும். Mr. Fox நா உங்களை மறுபடியும் வந்து சந்திக்கிறேன். Victor நீங்க முடிஞ்ச வரைக்கும் சமாளிங்க. இதுக்கு ஒரு முடிவு கட்டுறேன்.”

‘Ok bruce’-cyborg.

“Ok Mr. Wayne. எனக்கும் ஒரு முக்கியமான meeting இருக்கு. நா மறுபடியும் உங்களை மீட் பன்றேன்”. -Fox

Cyborg மற்றும் fox இருவரும் அங்கு இருந்து சென்று விட்டனர். Bruce க்கு tony மீது மேலும் கோபம் அதிகமானது.
இன்னொரு பக்கம் Tony Stark, Nick fury ஐ சந்திக்க அவர் இருக்கும் base ற்கு சென்றார்.

“Hello Mr. Stark”

‘Hello fury’

“இப்ப எல்லாம் போர் கால ஆயுதங்களை தயாரிக்கிறதுல ரொம்ப busy ஆ இருக்க போல.”

‘நா என்னைக்குமே ஆயுதங்களை வித்தது இல்ல fury’

“அப்போ இதெல்லாம் என்ன Tony ?”

‘இது என்னோட ஒரு சிறந்த கண்டுபிடிப்பு. ஒரு Scientist ஓட படைப்புல சில தவறுகள் நடக்கலாம்.’

“உன்னோட இந்த தவறு, இந்த உலகத்துக்கே ஆபத்த விளைவிக்க போகுது”

‘அப்படியா, hey பியூரி ultron project இந்த உலகத்தை ஏலியன் கிட்ட இருந்து நம்மல காப்பாத்தும் ன்னு நினைச்சேன். ஆன அது இப்படி மாறும் ன்னு நினைக்கல. அதை உருவாக்குனது நான், இதை நானே அழிக்கிறேன். அதை எப்படி அழிக்கணும் ன்னு எனக்கு தெரியும்’

“உன்னோட பேச்சுல எனக்கு பயம் மட்டும் தான் தெரியுது”

‘வேணும்னா மறுபடியும் சொல்றேன். இப்ப என்ன தெரியுதுன்னு சொல்லு’

“இங்க பாரு Tony உன் அப்பா எனக்கு நல்ல friend, அதுக்காகத்தான் உன்ன இங்க கூப்பிட்டு வெச்சு பேசிட்டு இருக்கேன். உன்னோட செயல் எல்லாம் உன் அப்பா பேர கெடுக்குற மாதிரி இருக்கு”.

‘பியூரி என்ன நம்பு அந்த ultron project அ நான் கண்டிப்பா அழிக்கிறேன். எனக்கு இப்ப இருக்குற ஒரு பிரச்சனை அந்த security council தான்’.

“இங்க பாரு Tony, உன்கிட்ட இப்ப எதுவும் இல்லை, உன் நண்பர்களும் இப்ப இல்லை, இந்த ultron பிரச்சினைய நான் பாத்துக்குறேன். நீ அந்த council அ கவனி”

‘பியூரி, வரும் போது Thor ஆ பாத்துட்டு வந்தேன். அவனும் சில பிரச்சனைல இருக்குறதா சொன்னான்’

மேலும் தோர் உடன் நடந்த உரையாடல்களை அனைத்தையும் பியூரி இடம் கூறினான்.

“உன்னை ரெண்டு அடியாவது அவன் அடிச்சிருக்கணும், சும்மா விட்டுட்டான். உனக்கு ஒரு கடைசி வாய்ப்பு தரேன். அந்த ultron அ நீ மொத்தமா அழிச்சிடு, மறுபடியும் அதை உருவாக்க கூடாது. இந்த security council ல நான் பாத்துக்குறேன்”.

‘இது போதும் மத்ததை நா பாத்துக்குறேன்’

“நா உன்ன நம்ப மாட்டேன். உன்கூட நா ஒருத்தனை அனுப்புறேன். நீங்க ரெண்டு பேரும் சேர்ந்து work பண்ணி ஆகணும்.”

‘யாரு கேப்டன் அமெரிக்கா வா’

“அவர் தலைமறைவா இருக்கார். எங்க இருக்கார்ன்னு தெரியல.”

‘Dr. Banner கூட இருந்தா நல்லா இருக்கும், நா அவரை ரொம்ப miss பன்றேன். எனக்கு ultron project க்கு ரொம்ப helpful ஆ இருக்கும்.’

“Tony…உன்னோட partner யாருன்னு கூடிய சீக்கிரம் உனக்கே தெரியும், எனக்கு முக்கியமான meeting இருக்கு நா கிளம்புறேன்”

‘Ok Mr. Fury நானும் கிளம்புறேன் எனக்கும் நிறைய work இருக்கு.’ என்று கூறி கை குலுக்கி அங்கு இருந்து விரைந்தார் Tony. அந்த நேரத்தில் தன் கையில் இருக்கும் watch இல் இருந்து ஒரு Ant size இல் இருக்கும் ஒரு எலெக்ட்ரிக் Ant பியூரி இன் சட்டை பாக்கெட் இல் பறந்து சென்றது. பியூரி இதை கவனிக்கவில்லை.

இன்னொரு பக்கம் கோதம் இன் எல்லைப் பகுதில் Joker, Harley ஐ தேடி சென்று கொண்டு இருக்கிறான். திடீர் என்று அவன் முன் ஒரு உருவம் தோன்றி ‘Hello Joker’ என்றது. Joker முகத்தில் ஒரு பயமும், அதே சமயத்தில் அதிர்ச்சி கலந்த ஒரு சிறு புன்னகையும் தோன்றியது…

அடுத்த பதிவில்…

Thor vs Aquaman பகுதி -4

Aquaman atlantis ஐ சேர்ந்தவர் என்று தெரிந்ததும் Thor தன்னுடைய mjolnir ரை வைத்து Aquaman ஐ தாக்குகிறார்…இருவருக்கும் இடையே சண்டை தொடங்குகின்றது….பிறகு thor தனது மின்னல் சக்தியை Aquaman மீது காட்ட ...aquaman தனது poseidon trident டை வைத்து...மின்னலை...absorb செய்து ...அதை வைத்து thor ரை தகுகின்றார்..." thor க்கு ஒரு நிமிஷம் தலையே சுத்திடுச்சு "

” பரவால்ல.. நல்ல சக்திவாய்ந்த…ஆயுதத்த தான் கைல வச்சிருக்க.. அனா என்னோட mjolnir க்கு ஈடாகாது.”- thor

அதன் பின் Thor ஆக்ரோஷமாக aquaman நை தாக்குகிறார் . "ஏய் இரு நீ என்ன ஏன் இப்புடி தாக்குரனு..

என்னக்கு தெரியல…”- aquaman

Thor என் தாக்குகிறார் என்று சரியாக…தெரியாத aquaman ….தோர்ரின் அடியை…ஓரளவு தடுத்துக்கொண்டே… இருந்தார்… "இது சரிப்பட்டு வராது...பொறுமைக்கும் ஒரு எல்லை உண்டு.... நான் யாருன்னு காட்டுறேன்..." aquaman

ஒரு கட்டத்துக்கு..மேல்…Aquaman னும் திரும்பி அடிக்க ஆரமிக்கின்றார்…

ஒருவரை ஒருவர் தாக்கிகொண்டுருக்கின்றார்கள் …இருவரின் சக்தியும் வெளிப்படுகின்றது…
இவர்கள் இருவருக்கும் இடையே பெரியமோதல் நடக்க… ஒரு கட்டத்தில் Thor தனது mjolnir ரை வைத்து aquaman நின் trident நின் மெல் அடிக்க trident Aquaman நின் கைநழுவி செல்கின்றது.

Erik ” நிறுத்துங்க ….நிறுத்துங்க….(கத்திக்கொண்டு ) தோர் நிறுத்து நாம தாமதிக்குற ஒவ்வொரு நிமிசமும் … jane க்கு தான் ஆபத்து…..

“இவன சும்மா விட சொல்லுறீங்களா…jane நோட இந்த நிலைமைக்கு இவன் தான் காரணமா இருக்கனும்…” "உண்மை தெரியாம எந்த முடிவும் எடுக்காத..

உண்மை என்னனு மோதல்ல தெரிஞ்சிக்கலாம் தோர்..” -Erik "உன் பேரு என்ன தோரா...இங்க பாரு..thor ....jane க்கு இப்படி ஆக உண்மையிலே நான் காரணம் இல்ல....நீ என்ன தப்ப புரிஞ்சிகிட்டு இருக்க" - Aquaman "Jane அ உனக்கு எப்படி தெரியும்"...- thor

“Jane அ கொஞ்ச நாள் முன்னாடி தான்….நான்…சந்திச்சேன்…அவ கடல்ல விழுந்தது உயிருக்கு போராடிகிட்டு இருந்த…நான் தான் அவள காப்பத்துனேன்…..அதுக்கு அப்பறம்..நாங்க……..” " அதுக்கு அப்பறம்...என்ன.. ஏன் யோசிக்குற..."- thor

” ஒன்னும் இல்ல அதுக்கு அப்புறம்..நாங்க Friends ஆகிட்டோம்…” "என்ன friends அ...அப்போ நீங்க ரெண்டு பேரும் நண்பர்களா...." Jane க்கு ஒரு காதலன் இருக்கிறான் என்று தெரிந்ததும் ....jane மீது...வந்த காதலை..aquaman

தன் மனதிற்குள்ளே வைத்து மறைத்து விடுகின்றார்….Thor க்கும் இருவரும் காதலர்கள் இல்லை என்று தெரிந்ததும்… aquaman மீது இருந்த கோபம் குறைந்துவிடுக்கின்றது… "உன்கூட சண்டை போட்டதுக்கு என்ன மனிச்சிடு நான் உன்னை தப்பா புரிஞ்சிக்கிட்டேன்....என்ன பத்தி ..நான் சொல்லலைல...நான்.. Thor god of thunder ...asgard ஒட மன்னன்...." "Oh.. ....நீயும் அரசன் தானா...நான்...Aquaman னு உன்கிட்ட சொன்னேன்ல... நான் atlantis ஒட அரசன்...

ஆழ்கடலின் பாதுகாவலன்….” "அப்போ உன்னால உதவ முடியுமா....Jane க்குள்ள இருக்குற விஷத்தை முறிக்குற மருந்து ...atlantis.....ல தான் இருக்கு...அந்த விஷமும் atlantis லிருந்து தான் வந்துருக்கு..... " "கண்டிப்பா நான்...உதவுகிறேன்....நாம் jane ஐ காப்பாத்துவோம்..." "எனக்கு என்ன சந்தேகம்னா ...உன் மூலமா.. janeக்கு இந்த விஷம் வரலைன அப்போ யாரு இதை பன்னிருப்ப...." இதை கேட்டதும்...aquamanக்கு...Mera கூறியது நினைவுக்கு வருகின்றது.... " அவள எனக்கு சுத்தமா புடிக்கல" - Mera

இப்போ தான் எனக்கு எல்லாமே புரியுது….Mera வுக்கு நான் jane கூட பழகுறது புடிக்காம இருந்துச்சு….ஆனா…அதுக்காக அவ இப்படி பண்ணுவானு நான் நினைக்கல…..” "யாரு Mera அவன் ஏன் இப்படி செய்யணும்.."- thor "அவ என்னோட காதலி...உண்ண மாதிரியே நான் jane கூட பழகுறத அவளும்...தப்பா புரிஞ்சிகிட்டா....இப்போ அதோட விளைவு இப்படி ஆகிவிட்டது..... " "இப்போவே எல்லாத்தையும் சரிபண்ணியாகனும்....வா உடனே atlantis போகலாம்..." - thor Mera வை தேடியும், jane னை குணப்படுத்தவும்

Aquaman னும் thor உம் atlantis செல்ல தயாராகின்றார்கள்.

தொடரும்…….

tonysiva

mightiest warriors – 2

Avenger tower
இரவு 11 மணி

Black widow :
(Shock reaction)
Ironman missing ga?

Rhodes : ஆமாம்

Thor:
ரொம்ப தப்பா இருக்கு நான் பாத்த விஷன் பத்தி Tony கிட்ட சொன்ன, Tony ரிசர்ச் முடிஞ்ச பிறகு பேசலாம் சொன்ன ஆன இப்ப steve and tony இல்லை

Hulk :
என்ன விஷன் நீ பார்த்த?

Thor :
6 Infinity stone
கருப்பு நிற கல் கருமை நிற பொருள் சரியா புரியலா இந்த விஷயத்தை Tony கிட்ட சொன்ன Tony நாம நாளைக்கு பேசலாம் இத பற்றி சொன்னா அவன் ரொம்ப யோசனைல இருந்தான்

Black widow:
Tony கூட கடைசியா யார் இருந்தா?

Rhode: vision and tony
ரிசர்ச் பன்னாங்க
கடைசி யா Tony ப்ளுபெரி யோட பார்த்தன், அதுக்கு பிறகு மிஸ்ஸிங்

Black widow :
Pepper க்கு கால் பன்னிங்கலா?

Hawkeye :
Morgan கூட Vacation asia ல இப்ப On the way to usa

Black widow :
தனியாவ Vacation?

Hawkeye :
Arsenal கூட இருக்கு

Black widow :
Happy hogan எங்க?

Hawkeye :
Under sea ல construction வேலை நடக்குது அத பார்க்க Happy போய் இருக்கார்

Black widow :
எங்க நடக்குது அந்த வேலை

Hawkeye :
Secret வேலை Morgan க்கு birthday Gift னு Tony சொன்ன

Thor :
விஷன் Tony எங்க? என்ன ரிசர்ச்
பன்னிங்க?

Vision :
Thor தான் கண்ட விஷன் பத்தி பேசுவதற்க்கு முன் Friday க்கு ஓரு மேசேஜ் வந்துச்சு
அது Tony மட்டும் பார்த்தார் Tony அதுக்கு பிறகு அதர் யுனிவர்ஸ் போர்ட்டல் மிஷின் வேலயை ஆரம்பிச்சார்
Thor பேசிட்டு போன பிறகு ரொம்ப நேரம் யோசனை ல இருந்தார் பிறகு தீவிரமா
அதர் யுனிவர்ஸ் போர்ட்டல்
செய்ய ஆரம்பிச்சோம்
Tony reason தரல இந்த புரோஜக்ட்டுக்கு

Wanda :
அந்த மேசேஜ் கேகலமா விஷன்?

Vision : முடியாது Tony மட்டும் தான் கேக்க முடியும் அவர் வந்த மட்டும் இதுக்கு பதில் வரும் Black widow தந்த அலர்ட் Conference ரூம்க்கு வந்தன், அப்ப மிஷின் வேலை செய்யர சத்தம் கேட்டுச்சு
நான் லேப்க்கு போன ஆன tony அங்க இல்லை மிஷின் அக்டீவ்ல இருந்துச்சு , contact பன்ன முயற்சி செய்த அவர் சிக்னல் கிடைக்வில்லை, அவர் நியூ நானோ டேக் Armor தயார் பன்னதா சொன்னார் அதுவும் இல்ல அங்க

Falcon :
Camera ல Record ஆகி இருக்கும் அத பார்த்தா தெரியுமா?

Vision :
இல்லை அந்த மிஷின் வேலை ல
சின்ன Electric problem ஆச்சு Wires fire அதனால Camera ல Record ஆகல

Hulk:
நாம அந்த மிஷின் அக்டிவேட் செஞ்சு Tony ய கொண்டு வரலமா?

Thor :
வேண்டாம் Hulk Tony அந்த மிஷின் மூலம் போனனு நிச்சயம் தெரியாது நமக்கு இப்ப Captain வேணும் அந்த பக்கம் யாரு இருக்கனு தெரியாது Captain வரட்டும் பிறகு மிஷின் கிட்ட போகலாம் இந்த மிஷினுக்கு பவர் ஸோர்ஸ் என்ன Vision?

Vision :
Tesseract

Thor :
இது பெரிய விஷயம் நாம கொஞ்சம் பொறுமை காப்போம்

அனைவருக்கும் Thor சொல்வதே சரி என தோன்றியது

Antman :
Captain ஏன் Mind control
செய்யனும் Tony எங்க
புதிரா இருக்கு

Black widow அங்க நடந்த விஷயத் சொல்றாங்க ஓரு சுறா மீன் மட்டும் அட்டாக் பன்னத பற்றி பிறகு அதன் Healing தன்மை மற்றும் Captain கண் முழு சிகப்பு நிறமாகி தாக்குதல் நடத்தியது தப்பிச்சி வரும் பொழுது Captain Shield எடுத்துட்டு வந்தது
அனைத்தயும் சொல்றாங்க

Quick silver : சுறா கூட்டமா தான் வரும் தனியா வந்து அட்டாக் healing பவர் வேற இருக்கு

Hawkeye :
அது செற்கையான சுறா வ இருக்கனும் அத கண்டுபிடிச்சா இதுக்கு பின்னாடி இருக்கரவன் யாருனு தெரியும்

Falcon:
இன்னும் அங்க தான் இருக்கனும் அந்த சுறாமீன்
நமக்கு இப்ப உதவி வேணும்
சுறா மீன புடிக்கனும் captain காப்பாத்தி ஆகனும்

Black widow :
சுறாமீன் விஷயத்த நா பாத்துக்கரன்

Antman :
Captain காப்பாற்ற உதவி வேணும்

Falcon : யார் கிட்ட இருந்து?

Quick silver :
அனுபவம் உள்ள புத்திசாலி கிட்ட இருந்து

Black widow :
Dr.reed Richard

Thor :
Dr.reed richards நல்லது சிறந்த மனிதர்

Vision :

நடாஷா Tony உன் கிட்ட இந்த வாட்ச் தர சொன்னார் ஆபத்துல உதவும்
சொல்ல சொன்னார்

Black widow :
Tony காரணம் இல்ல மா செய்ய மாட்டார்
நன்றி விஷன்

Friday :
S.h.i.e.l.d ல இருந்து அழைப்பு

Nick fury :
Avengers
என்ன நடக்குது இங்க?

Hawk eye : என்ன Fury?

Nick fury : captain steve Rogers
ஓரு ரோபோஆர்மி யோட ancient American museum மேல அட்டாக் பன்னிகிட்டு இருக்கார் Captain க்கு என்ன ஆச்சு?

Avengers shock

Black widow : (தொடர்பை துண்டிக்கிறார்)

Vision and thor நீங்க Dr.reed richards
பார்க்க போங்க

Falcon, hulk, antman, hawk eye, rhodes, நாம Captain ன தடுக்கலாம்

Wanda and quick silver avenger tower க்கு பாதுகாப்பா இருங்க

Black widow கால் பன்னி பேசரங்க சீரீயஸா

Falcon :யார் கிட்ட கால்?

Black widow : I tell u after Falcon வா போகலாம்

Baxter building
12 a.m

Fantastic 4
தீவிரமாக ஆராய்ச்சியில் இருந்தனர்

Dr.reed richards : வெல்கம் Avengers இந்த நேரத்து Surprise
Tony And captain வரல

Thor :
Captain and ironman மிஸ்ஸிங் Dr.reed Richard

Susan Thing johnny அதிர்ச்சி

Thor நடந்த விஷயத்தை சொல்கிறார்

Dr.reed Richard :
Stark அதர் யுனிவர்ஸ் போர்டல் ஏன் தயார் செய்யனும் யார் மேசேஜ் Send பன்னது, captainன யாரு கண்ட்ரோல் பன்னா?
இப்ப நான் என்ன செய்யனும் நண்பர்களே

Vision : Captain ன நார்மல் ஆக்கனும்

Tony ய கண்டுபிடிக்கணும்

Dr.reed Richard : captainன நம்ம பக்கம் கொணேடு வருவோம் நாம போகலாம் டீம் Captain காப்பாற்ற அந்த ரோபோட்ஸ தடுக்க

Dr.reed Richard x mansion க்கு தகவல் தருகிறார்

Vision க்கு கால்

Wanda : vision சீக்கிரம் வா Tower க்கு இங்க அட்டாக் பன்றாங்க

Vision : யாரு?

Wanda :
ரோபோட்ஸ்

To be continue

Follower Post: Prakash Sivam

படிச்சிட்டு உங்க கருத்தை comment இல் சொல்லுங்க.

mightiest warriors – 1

அமெரிக்க கடற்கரை
மாலை 6.00
சூரிய அஸ்தமனம் நேரம்
Captain America மற்றும் black widow

கடற்கரை பகுதியில் மர்ம மான முறையில்
சுற்றுலா பயணிகள்
தாக்க பட்டதை விசாரணை செய்ய தொடங்கினார்கள்

கப்பல் மேல் தளம்

Captain America :
இந்த வாழ்க்கை எப்பவும் இப்படி தான் போல

Black widow :
என்ன பலமான யோசனை Captain

Captain America :
பல யுத்தம் பல அப்பாவி மக்கள் பாதிப்பு Super hero entry
மீதி உள்ள மக்கள் இருப்பதை கொண்டு வாழ வேண்டும் இது எப்ப மாறும்?

Black widow :
பதில் இல்லாத கேள்வி Captain

Police boat இல் emergency அலாரம் ஓலிக்க அனைவரும் அதிர்ச்சி யுடன் பார்க்ககிறார்கள்

கடலில் சுறாமீன் Police boat அட்டாக் செய்ய captain America கடல் உள்ளே குதிக்கிறார்

Balck widow சுறா வினை சுடுகிறார்

Captain America : இது சாதரணமான சுறா இல்லை
குறி தவறவிடத agent romanoff

Black widow :
என் குறி தப்பாது Steve

Captain சுறா வ Control பன்ன முயற்சி செய்கிறார்

Black widow சுறா வின் கண்களில் சுடுகிறார்

Captain சுறாவை இழுத்து கொண்டு கப்பலில் வருகிறார்

Captain க்கு பலத்த காயம்

Black widow :
Steve என்னா ஆச்சு உங்களுக்கு

Captain American:
பதில் இல்லை

சுறா வின் கண் சரி ஆகி Black widow வை தாக்க வருகிறது

சுறா வை Black widow கம்பியால் குத்தி தள்ளி விட

Captain அமைதி

சுறா மேல் பட்ட காயம் சரி ஆகி
கடலில் குதிக்கிறது

Black widow :
Steve இது க்கு பின்னால பெரிய சதி இருக்கு

Captain
கப்பலின் உள்ளே அமைதி யாக செல்கிறார்

Black widow:
Captain என்ன ஆச்சு உங்களுக்கு


Captain black widow வை தாக்குகிறார்

மிகவும் தீவிரமான சண்டை நடக்கிறது

Black widow:
Steve நண்பர்கள் நாம ஏன் சண்டை போடனும்

Black widow captain பாக்கரங்க
Captain கண்கள் சிகப்பா மாறி இருக்கறத பாத்து Mind control இருக்கறுநு புரிஞ்சி கிட்டு

கடல் குதிச்சி தப்பிச்சு வராங்க

Black widow avenger tower க்கு கால் பன்றாங்க

Hawk eye :
நடாஷா Boat பயணம் எப்படி இருக்கு?

Black widow :
Code red
Clint
அமெரிக்க கடற்கரை
மாலை 6.00
சூரிய அஸ்தமனம் நேரம்
Captain America மற்றும் black widow

கடற்கரை பகுதியில் மர்ம மான முறையில்
சுற்றுலா பயணிகள்
தாக்க பட்டதை விசாரணை செய்ய தொடங்கினார்கள்

கப்பல் மேல் தளம்

Captain America :
இந்த வாழ்க்கை எப்பவும் இப்படி தான் போல

Black widow :
என்ன பலமான யோசனை Captain

Captain America :
பல யுத்தம் பல அப்பாவி மக்கள் பாதிப்பு Super hero entry
மீதி உள்ள மக்கள் இருப்பதை கொண்டு வாழ வேண்டும் இது எப்ப மாறும்?

Black widow :
பதில் இல்லாத கேள்வி Captain

Police boat இல் emergency அலாரம் ஓலிக்க அனைவரும் அதிர்ச்சி யுடன் பார்க்ககிறார்கள்

கடலில் சுறாமீன் Police boat அட்டாக் செய்ய captain America கடல் உள்ளே குதிக்கிறார்

Balck widow சுறா வினை சுடுகிறார்

Captain America : இது சாதரணமான சுறா இல்லை
குறி தவறவிடத agent romanoff

Black widow :
என் குறி தப்பாது Steve

Captain சுறா வ Control பன்ன முயற்சி செய்கிறார்

Black widow சுறா வின் கண்களில் சுடுகிறார்

Captain சுறாவை இழுத்து கொண்டு கப்பலில் வருகிறார்

Captain க்கு பலத்த காயம்

Black widow :
Steve என்னா ஆச்சு உங்களுக்கு

Captain American:
பதில் இல்லை

சுறா வின் கண் சரி ஆகி Black widow வை தாக்க வருகிறது

சுறா வை Black widow கம்பியால் குத்தி தள்ளி விட

Captain அமைதி

சுறா மேல் பட்ட காயம் சரி ஆகி
கடலில் குதிக்கிறது

Black widow :
Steve இது க்கு பின்னால பெரிய சதி இருக்கு

Captain
கப்பலின் உள்ளே அமைதி யாக செல்கிறார்

Black widow:
Captain என்ன ஆச்சு உங்களுக்கு


Captain black widow வை தாக்குகிறார்

மிகவும் தீவிரமான சண்டை நடக்கிறது

Black widow:
Steve நண்பர்கள் நாம ஏன் சண்டை போடனும்

Black widow captain பாக்கரங்க
Captain கண்கள் சிகப்பா மாறி இருக்கறத பாத்து Mind control இருக்கறுநு புரிஞ்சி கிட்டு

கடல் குதிச்சி தப்பிச்சு வராங்க

Black widow avenger tower க்கு கால் பன்றாங்க

Hawk eye :
நடாஷா Boat பயணம் எப்படி இருக்கு?

Black widow :
Code red
Clint

Black widow : Steve வ யாரோ Mind control பன்னிடங்க

Hawkeye :
ஷாக்கிங் நடாஷா

Black widow : இப்ப நம்ம Team வேணும்

Hawk eye : Assemble பன்னிட்ட போச்சு

Avenger tower

Hulk, thor, black widow,hawk eye, antman, vision, wanda, quick silver, rhodes, falcon

Black widow : tony வரலயா?

Rhodes :
Iron man Missing too

To be continue

Follower Post: Prakash Sivam

இக்கதை நம் பக்கத்தை பின்தொடரும் நன்பர் ஒருவரால் அனுப்பப்பட்டது. அவர் அவரது பெயரை இங்கு குறிப்பிட விரும்பவில்லை. இக்கதைக்கு உங்கள் கருத்துக்களை மறக்காமல் comment sectionயில் கூறவும். இது அவருக்கும் ஒரு ஊக்கமாக இருக்கும்.

Thor vs Aquaman பகுதி- 1

ஒரு கடற்கரை பகுதியில் கடலில் ஆராய்ச்சிகள் செய்ய jane Foster – ரும் அவளது நண்பர்களும் செல்கின்றார்.

Jane : நீங்கள் அந்த பக்கம் போய் பாருங்க..
நான்..இந்த..இடத்தை கொஞ்சம் check பண்ணிட்டு வரேன்..

என்று கூறிவிட்டு கடலின் ஓரத்தில் சென்று கொண்டிருந்தாள் …
அப்போது jane கால் தடுக்கி கடலில் விழுந்து மூழ்கின்றால் அவளது நண்பர்கள் அவளைவிட்டு தொலைவில் இருந்ததால் அவளை காப்பாற்ற
வரமுடியவில்லை , அப்போது கடலின் உள்ள சென்று கொண்டிருந்த Aquaman அவளை பார்க்கின்றான்.

Aquaman : “யாரோ இங்க தவறி விழுந்தது போல் தெரிகிறதே.”

கடலிலிருந்து அவளை வெளியே எடுத்து காப்பாற்றுகின்றான் aquaman.
Jane நின் நண்பர்கள் அங்கு வந்து பார்க்கும்போது jane அங்கு இல்லை அவர்களுக்கு மிகவும் அதிர்ச்சியாக இருந்தது ,
பின் aquaman அவளை lighthouse பக்கம் இருக்கும் தன் தந்தை வீட்டுக்கு அழைத்து செல்கின்றான்

Aquaman : ஏய் பொண்ணு யாரு நீ…
கண்ணு தோரக்கமாற்ற…

பிறகு சிகிச்சை அளிக்கின்றான்.
jane கண் விழித்ததும் aquaman ஐ முதல்முதலாக பார்க்கிறாள்,

Aquaman : ஒரு வழியா கண்ணு முழிச்சிட்டிய
ஆமா நீ யாரு…?

Jane : நான் jane foster …ஒரு நிமிஷம் நீங்க தான aquaman அதாவது உங்களால தான… தண்ணிக்குள்ள..ரொம்பநேரம் இருக்க முடியும்..

Aquaman : என்ன உலரிக்கிட்டு இருக்க

Jane : இல்ல.. Actually..நான் உங்களை பத்தி தான் ஆராய்ச்சி பண்ணிட்டு இருக்கேன்…
என்கிட்ட உங்களை பற்றிய தகவல் இருக்கு… போட்டோ கூட இருக்கு. மறைக்காதீங்க.

Aquaman : அது செறி…நீ ..ரொம்ப..புத்திசாலி தான்…

Jane : அப்பாடா..நான் உங்கள..இவ்ளோ சிக்கரம்
சந்திப்பேன்னு…நினைக்கவே இல்ல..
ஆமா..நீங்க…மீன்..கூடலாம்..பேசுவிங்கலா..?

Aquaman : (mind voice)அவன் கேட்ட அதே கேள்வி…
ஆமா..பேசுவேன்….
அது இருக்கட்டும் நீ..எதுக்கு..என்ன பத்தி ஆராய்ச்சி ..பண்ணுற…

Jane : அது.வந்து.. உங்க இனத்தை பற்றியும், அது இல்லாம நீருக்குள்ள..உங்களால எப்படி அவ்ளோ நேரம்..இருக்க முடியது…நீங்க மீன் கூடலாம் பேசறீங்க..அதுவும்..இல்லாம..நீங்க மத்தவங்க மாதிரி இல்ல..இதை எல்லாம்..எப்படி…அதை தெரிஞ்சிக்கத்தான்..

Aquman : சரி நான் உன் கேள்விகள்..எல்லாத்துக்கும் பதில் சொல்லுறேன்…
நான் ஆழ்கடலின் பாதுகாவலன் Aquaman..
Atlantis ஓட அரசன்…

என்று தன்னை பற்றிய தகவல்கலை கூறினார்
இருவரும் நீண்ட நேரம் பேசிக்கொண்டிருந்தனர்…

Jane : என்ன காப்பாத்துனதுக்கு ரொம்ப நன்றி…

Aquman : இருக்கட்டும் பரவால்ல..
என்னமோ தெரியல உன்னை எனக்கு ரொம்ப புடிச்சிருக்கு….

Jane : ஓ..அப்புடியா…thanks…

அதே சமயத்தில் தோர்(thor) Asgard ல் jane Foster ஐ பார்க்கவேண்டும் என்ற ஏக்கத்தோடு இருக்கிறார். Thor, jane Foster ரை சந்தித்து நான்கு வருடம் ஆகிவிட்டது odin னால் சபிக்கப்பட்டு, பூமிக்கு வந்து, தான் தோர் சக்திக்கு தகுதியானவன் என்பதை நிருபித்து பின் asgard சென்று loki இன் திட்டங்களை முறியடித்தார். இது நடந்து 4 வருடங்கள் ஆன நிலையில்
அழிந்து போன bifrost மீண்டும் asgard இல் உருவாக்கப்படுகின்றது. அதன் மூலமாக thor மீண்டும் பூமிக்கு janefoster ரை சந்திக்க வருகின்றார்.

Thor asgard டை விட்டு பூமிக்கு சென்றார் சிறையில் இருந்த loki கு இது தெரியவருகின்றது. loki முகத்தில் ஒரு சிறு “புன்னகை”
பூமிக்கு வந்த தோர் janefoster ரை காண செல்கின்றார். தோர் jane வீட்டுக்கு சென்று அங்கு பார்க்கும் போது jane னும், aquaman னும் சந்தோசமாக பேசிக்கொண்டு இருக்கின்றனர்.

Thor : தப்பான நேரத்துல வந்துட்டேன்…
ரொம்ப தாமதமாவும் வந்துட்டேன்…
என்ன மன்னிச்சிடு jane…

இதை தூரத்தில் இருந்து பார்த்த thor இருவரும் காதலிக்குறார்கள் என்று நினைத்து கொண்டார்

Thor : இப்போ jane னை சந்திகுறது அவ நிம்மதியை கெடுத்துடும்.

என்று ..எண்ணி, அங்கிருந்து சென்றுவிடுகிறார். Thor க்கு, இருந்தாலும் jane னிடம் பேசி இருக்கலாமோ என்ற எண்ணம் தோன்றுகிறது.

Mera Aquaman னை பார்க்க வருகிறாள்..

Mera : யாரு அது…புதுசா இருக்கு…

Aquaman : யாரு அவளா..அவ..jane..என்னோட..girlfriend…

Mera : என்ன..சொன்ன..girlfriend..ஆ…

Aquaman : ஏய் எதுக்கு இப்போ இவ்ளோ கோவம்….சரி…just friend…
அவ..கடல்ல..தவறி..விழுந்துட்ட…நான்தான்..
காப்பாத்துனேன்….

Jane : ஹாய்..நீங்க யாரு…
Mera : நான்..mera…அவனோட..
Aquaman : friend..அவ..என்னோட..friend…
Mera : எது friend ஆ…

Jane : சரி நான் கிளம்புறேன்…bye…நீங்க..பேசிக்கிட்டு இருங்க…

Mera : ஏதுக்காகா..பொய் சொன்ன…

Aquaman : யாரு பொய் சொன்னா…
அவ ரொம்ப..நல்ல..பொண்ணு..
எண்ணனே தெரியல..அவள எனக்கு ரொம்ப புடிச்சிருக்கு….

Mera : எனக்கு அவள சுத்தமா..புடிக்கல..

Aquaman, jane னிடம் பழகுவது mera வுக்கு பிடிக்காமல் இருக்கிறது.

Mera : இதுக்கு கூடிய சீக்கிரம் நான் ஒரு முடிவு கட்டுறேன்…
Jane மீது மிகவும் கோபத்துடன் இருக்கின்றாள்.
Mera…

இதன் பிறகு mera என்ன செய்ய போகிறாள் ?
Loki யின் அடுத்த திட்டம் என்ன?
Thor இன் அடுத்த முடிவு என்னவாக இருக்கும்?
இந்த கேள்விகளுக்கான பதிலை பகுதி 2 இல் பார்க்கலாம் அதுவரை காத்திருங்கள்.