Tag Archives: Superman

SUPERMAN : GOD AMONG US(PART -4)

முன்கதை சுருக்கம்
Informer கொடுத்த MicroDrive Chip ஐ ஆராயந்த lois தொழிற்நுட்ப வசதி போதாததால் Clarke அதை Bruce இடம் கொடுக்க செல்கிறார். அங்கு Bruce இல்லை மாறாக Alfred இடம் அதை கொடுத்து Decrypt செய்கிறார்.

BIONIC LABS Switzerland

“Hello Clarke” “Pleasure to Meet You””Welcome to Switzerland” னு கை கொடுக்குறார் Santino.

“Nice to Meet you” Santino

“Please Have a seat” னு Sofa கை காட்டுறார்

“What do you like to have”

“இல்ல வேண்டாம்னு I.D card தூக்கி காமிக்கிறார்

நீங்க கொஞ்சம் இங்க wait பண்ணுங்க. சில Formlaities முடிஞ்ச உடனே நாம Lab குள்ள போலாம்.

“கண்டிப்பா” சொல்றார் Clarke. Santino உள்ள போறார். Clarke அவனோட Enhanced vision வெச்சு சுத்தியும் பாக்குறார். So Far Normal Lab மாறியே தெரிந்சுது.

“CLARKE” இந்தாங்க இந்த lead Bagde மாட்டிகோங்க னு கொடுக்குறார். Clarke அத மாட்டிட்டு உள்ள வர தயார் ஆகுறார். இந்த Chamber வழியா உள்ள போங்கனு சொல்றார். Clarke ம் வர்றார்.

இந்த மாறி இடத்துல எப்படி BIONIC LAB வெச்சுருக்கீங்க னு கேக்குறார்.

Of Course உலகம் பூரா எங்க Lab இருந்தாலும் இந்த Lab exclusively for CERN.

CERN க்கான Special Instruments, Cores எல்லாமே இங்க தான் Produce பன்றோம்.

Clarke Santino கிட்ட கேள்வி கேட்டுட்டே உள்ள Lab அ full and full analyse பன்றார். Sudden அவர் பார்வை அந்த Gate கிட்ட போகுது.

“RADIOACTIVE ZONE”

Sorry Clarke இது வரைக்கும் தான் உங்க access its Okனு Formality க்கு சில photos எடுக்குறார்.

Sudden அ EMERGENCY SNOWSTORM APPROACHING

EVACUATE THE AREA னு வருது

இது தான் சமயம்னு Clarke க்கு தோனுச்சு

I am Sorry Clarke நீங்க எங்க கூட வரனும்னு அவர் பாதுகாப்பா Escort பன்னி கொண்டு போய் விடுறாங்க. கொஞ்ச நேரத்துல எல்லாருமே வெளியே வந்துட்டாங்கனு உறுதிப்படுத்திட்டு Clark உள்ள போறார். LAB EMERGENCY power ல ஓடிட்டு இருக்குறதால Survellaince இல்லை. அந்த Radioactive zone உள்ள போறார். அங்க ஒண்ணுமே இல்ல அப்படியே Ground அ ஒரு Punch பண்ணி உடச்சுட்டு கீழ இறங்குறார். அதுவும் காலி ஆயிடுச்சு முன்னாடி இங்க ஏதோ இருந்துருக்குனு அவருக்கு தெரிஞ்சுடுச்சு. Enhanced Visionல சுத்தி பாக்குறப்ப ஒரு சின்ன Piece of Cloth கிடைக்குது. அத எடுத்துக்குறார்.

திடீர்னு எங்க பெரிய ஆபத்து வருதுனு உணருரார் அந்த Second ல பெரிய பாறை Factory வந்து தாக்குது. கீழ Factory Workers கொண்டு போயிட்டு இருக்குற Van பாறைகள் உருண்டு வரது பாத்து அதிர்ச்சியாகுறாங்க.

ஒரு பெரிய பாறை உருண்டு வந்து அவங்க Van மேல தாக்குது. அந்த Van உருளுது உள்ள மாட்டி இருக்குற Workers கூச்சலிடுறாங்க. அது கிட்டதட்ட ஒரு Cliff கிட்ட போய் விழுக போக சூப்பர்மேன் அத தாங்கிட்டு வந்து கீழ இறங்கிட்டு விடுறார். CONTINUOUS அ பாறைகள் உருண்டு வறத பாக்குறாங்க. அந்த LAB ல இருந்து இன்னொரு set of people winch ல இறங்குறாங்க. அந்த Supporting Tower அ பாறைகள் இடிச்சதால Winch Container கீழ விழுந்து Sledge ஆயிட்டே வேகமா வருது. சூப்பர்மேன் அத தடுத்து நிறுத்திட்டு அந்த இடத்த விட்டு போறார்.

CRIME BRANCH OFFICE

Door அ துரந்துட்டே வாய்ல Pizza ஓட Barry பேச ஆரம்பிக்குறான்.

“அந்த Race ல நான் 0.5 Nanosecond ல ஜெயிச்சுட்டேன்”

Clarke “அப்படியா”

ஆனா நாம பேசுன மாறி Treat எ வெக்கல ஆனா பரவாயில்ல இந்த Pizza எல்லாத்தையும் Tally பண்ணிடுச்சு.

“சொல்லுங்க Clarke நான் உங்களுக்கு என்ன உதவி செய்யனும்?”

எனக்கு இந்த Cloth piece பத்தி தெரியனும்னு அந்த Cloth கொடுக்குறார்.

Barry Gloves வாங்கி போட்டு அத வாங்கி பாக்குறார்

இது புது Material என் Database இந்த மாறி Cloth பத்தி இருக்காது. எனக்கு டைம் வேனும்.

No problem Barry கண்டுபிடிச்சுட்டா எனக்கு Call பண்ணுனு கைக்கொடுக்குறாங்க.

After 3 days

Barry Office ல அந்த Cloth Research பன்றார்.

Carbon Date பன்ன Result பாக்குறான்.

5000 வருஷ Cloth இங்க எப்படி.

Structural Analysis பன்ன Report எடுத்தப்ப ஏதோ Fishy ஆ இருக்குனு மட்டும் தெரியுது.

Cloth ல Radiation இருக்கு. ரொம்ப சின்ன Level ல Radiation இருக்கு.

ஆனா 5000 வருஷ Cloth ல எப்படி Radiation னு குழம்புறான்.

Sudden அ

Wait i can feel the Vibrations

Somebody is trespassing Timeline

அவன் அந்த உருவத்தை Ultraslow Motion ல பாக்குறார். இவன் கிட்ட அது ஒரு விஷயம் சொல்லிட்டு போகுது.

அதிர்ச்சில உறையுறான்..

SUPERMAN: GOD AMONG US – 3

முன்கதை :
LEX ன் Evil plan சீனர்களுக்கு பிடித்ததால் அதை செயல்படுத்த துவக்கினார்கள். முதற்கட்டமாக Zhin ஐ President ஆக்கினார்கள்.

Somewhere in Russia
(One Old Building)

Lois Building குள்ள நடந்து வந்துட்டு இருக்கா….

Hello Is Anybody Here?(Russian and English ல)

(She Roams)

அவ கால்ல துப்பாக்கி தட்டி விடுது.
அத குனிஞ்சு எடுத்து பாக்குறா டக்குனு
Gun load பன்ற Sound கேக்குது. திடீர்னு திரும்பி பாக்குறா ஒருத்தன் அவன் நெத்தியை point பன்னி AK rifle வெச்சுட்டு நிக்குறான்.

DROP YOUR WEAPON !!! DO IT னு கத்துறான்….

அவ மெல்ல கீழ வெக்குறா

திடீர்னு அவன் தலையை Bullet ஒண்ணு pierce பண்ணிட்டு போகுது pistol with silencer ஓட ஒருத்தன் Lois அ நெருங்கி வரான்.

டக்குனு Lois அந்த AK rifle எடுத்து அவன Point பன்றா…

Oh oh wait!! Wait!! Michale Bernard 1- B-4-Z-3 Lois ..

யார் இது? Lois பயத்தோட கேக்குறா

This is Russia and no Scarcity for Hirekillers.

நான் கேட்டத கொண்டு வந்துருக்கியா ???

Its with me safe
(Sudden Lois ஓட நெத்தில Laser பாயின்ட் அடிக்குது).

Lois!!!!!Get Down!!!! னு கீழ புடிச்சு தள்ளிட்டே அவனும் விழுகுறான் ஒரு Gunshot ல building ஓட கண்ணாடி தெறிக்குது.
(All happen in a bit of second)

Immediate ஆ Machine Guns சுட ஆரம்பிச்சுட்டே இருக்கு

Lois and Michael cover எடுத்து cover எடுத்து ஓடுறாங்க .

ஒரு மறைவான பகுதில ரெண்டு பேரும் பதுங்குறாங்க .

Michael “Shit we are open to attack”
Lois ! உன் கைய நீட்டுனு சொல்லி ஒரு Seal குத்துறான் and Microdrive ஒண்ணு கைல குத்துறான். “UV light அடி Access code வரும். Use that in the drive I implanted”. இந்த இந்த Device place it over your hand and take the Micro drive எனக்கு கிடச்சது இதுதான். நான் அவங்கள Distract பன்றேன் .You escape this Building..

But Michael நீ?
Don’t care about me! Try to save yourself னு Pistol load பண்ணிட்டே அந்த Gunshot வர இடத்துக்கு ஓடுறான் ..

Lois இன்னொரு வழியா ஓடுறா main gate கிட்ட போகுறப்ப Chopper ஓட வெளிச்சம் வருது உடனே ஒரு இடத்துல பதுங்குறா..

CHOPPER ல இருந்து 6 பேர் guns ஓட இறங்கி வராங்க intense Battle ல Michael சுட்டு கொல்லப்படுறான்.

“Informer BITCH” னு அவன் மேல எச்சி துப்புறான் .CHIEF!
CHIEF!! இவள என்ன பன்னலாம் LOIS இழுத்துட்டு வரான் ஒருத்தன். இவன check பன்னிட்டேன் ஒண்ணுமே இல்ல.

Let this Bitch Die in this Building that even Her ashes blow in the air..

Lois கைல விலங்கு மாட்டி அங்க ஒரு மெஷினோட lock பன்றாங்க.

Chief comms ல” Pilot decimate this Building with all your missiles at once”.

அந்த Gang வெளிய போறாங்க
Lois Struggling herself Hard

HELICOPTER MISSILES lock பன்றாங்க.

Missiles ஒவ்வொன்னா Second by second Launch ஆயிட்டே இருக்கு Explosion னால அந்த Gang கண்ண மூடி திரும்பிகிறாங்க.

After few seconds

CHIEF building க்கு ஒரு Damage கூட ஆகல புகையெல்லாம் கலஞ்ச உடனே …

CHIEF its ……

SUPERMAN “Boys”

Helicopter sudden அ Missile Fire பன்றான்
சூப்பர்மேன் அத கைல புடிச்சு Crush பன்றார்

GANG MEMBER Sniper எடுத்து சூப்பர்மேன் Eye target சுடுறான்

சூப்பர்மேன் அத கட்ட விரல, ஆற் காட்டி விரல் வெச்சு புடிச்சுட்டு

SLOW POKE னு சொல்றார்.

GANG MEMBER ஒருத்தன் அவர மூஞ்சிய பாத்துட்டே மிரண்டு திரும்பி ஓடுறார் மூன் நாலு Steps ல டம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்

சூப்பர்மேன் மேல இடிச்சு விழுகுறார்.

SQUAD பயத்துல என்ன பன்றதுனு தெரியாம முளிக்குறாங்க.

CHOPPER Machine gun ல சூப்பர்மேன சுட ஆரம்பிக்குறது Heat Vision வெச்சு அத Damage பன்றார்.

மொத்த Squad யும் கொத்தா Police Station முன்னாடி தலைகீழா தொங்க விட்டுட்டு Lois தூக்கிட்டு போறார்.

அவன நீ இன்னும் மறக்கலையா Lois.
நீ smallville ல இருந்து Metropolis வரக்கு முன்னாடியே LEX பத்தி எனக்கு நல்லா தெரியும். இந்த Risk எடுத்தாவது அவன் மாட்டிவிட்டே தீருவேன்.
(SUPERMAN CHUCKLES)
Next Time sollitu போ Lois

You always know where I am சிரிச்சுட்டே சொல்றா

SUPERMAN இன்னும் Fast ஆ பறக்குறார்.

Whooooshhhhhhhhhhhhhhh…..

Daily Planet Office – Metropolis

Lois அந்த Microdevice அ System ல Connect Access Codes enter பன்றாங்க
Lois ஏதாச்சும் கிடச்சுதா (கண்ணத்துல Kiss அடிச்சுட்டே)

Clarke !!!! அது Office

சரி OK madam

ஏதாச்சும் கிடச்சுதா??

FILES படுபயங்கரமான Secured ஆ இருக்கு நம்ம Office ஏன் Metropolis Police dept நினைச்சாலும் இத Break பண்ண முடியாது.

“MILITARY GRADED cryptography”

சரி நான் Bruce கிட்ட Help கேட்டு பாக்குறேன். அவன் கிட்ட இல்லாத Resources இல்ல.

(Evevning Time)

Metropolis Street ல Clark and Lois நடந்து வர்றாங்க.

Lois மூஞ்சிய கவனிச்ச Clark

Lois!! ஏன் மூஞ்சா Dull அ இருக்கு.

உன்ன மறுபடியும் இழந்துடுவேனோனு பயமா இருக்கு.

அந்த Kryptonian Ship இன்னும் அங்க தான் இருக்கு கூடவே அந்த Amniotic chamber ம். மறுபடியும் Ressurect ஆகி உங்கிட்ட தான் வருவேன் (சிரிச்சுட்டே சொல்றான்).

விளையாடாத Clarke

I am experiencing severe Nightmares daily..

Especially உன்ன பத்தி தான்.

நீ மறுபடியும் Evil ஆகுற மாறியும் மறுபடியும் உன்ன தடுக்க யாரலையும் முடியாத மாறியும் Visions வருது.

நீ இருக்குற வரைக்கும் அது நடக்காது Lois .

அந்த நேரத்துல நான் உன்கூட இல்ல Clark.

Lois!!! நான் இருக்குற வரைக்கும் உனக்கு எதுவும் ஆகாது. That’s my word.

Lois சின்னதா சிரிச்சுட்டு Clark தோள் ல சாஞ்சுகுறா ரெண்டு பேரும் நடந்து போறாங்க..

(WAYNE BUILDING)
Clark !!! What A surprise

Alfred சிரிச்சுட்டே வந்து Clarke க்கு கை கொடுக்குறார்.

ALFRED! மறுபடியும் Meet பன்றதுல சந்தோஷம்.
Is BRUCE here??

Master Wayne க்கு Gotham ல மறுபடியும் பிரச்சனை..

Gotham ம் Metropolis மாறி இருந்துருந்தா Master Wayne extra 3 மணிநேரம் தூங்குவார்.

சொல்லுங்க Clarke “How can I be helpful” ?

Clarke அந்த Micro Device எடுத்து இதுல என்ன இருக்குனு தெரியும். அதான் உங்க உதவி கிடைக்குமானு?

வாங்க Batcave ல போய் பேசலாம்.

Clock 9.07 க்கு Set பன்றார் Retinal scanner ல அவர் கண்ண காமிக்குறார். Lift Door ஓபன் ஆகுது. Lift கீழ இறங்குது. Alfred glass ல கை வெக்குறார். Glass ல Palm scan ஆகுது. உள்ள போறாங்க Clark Batman ஓட Suits, Bat mobile, Gadgets எல்லாமே பாக்குறார். Alfred system ல அந்த Device connect பண்ணி work பன்றார்.

“Advanced Alpha coding ” Genius தான் அவன்.

“Decoding starts” னு System சொல்லுது.

கொஞ்ச நேரத்துல வேலை முடுஞ்சுடும்.

பரவாயில்ல நான் Wait பன்றேன்.

சுத்தி பாக்குறப்ப “Dick Grayson” ஓட சூட் பாக்குறார். “இது யாரோட சூட் ” னு கேட்கிறார்.

“Master Wayne க்கு ஓட Best Partner ஓட சூட் அது”

Bruce க்கு Marriage, Children ஏதாச்சும்.

Master Wayne எப்பவுமே vigilante வா இருக்கனும் தான் ஆசைபட்டார் அப்படியே தான் இருக்கார் இன்னும்”

இந்த சூட் ஓட சொந்தகாரர் இறந்த உடனே அவர் மனதளவுல ரொம்ப Depressed ஆயிட்டார். GOTHAM ல ஒரு அப்பாவி செத்தாலும் அவரால தாங்கிக்க முடியாது ங்கிறப்ப இவர் செத்த உடனே மனதளவுல romba depressed and பழிவாங்குற உக்கரம் அதிகமாயிடுச்சு. அந்த நேரத்துல தான் Metropolis ல நடந்த சண்டல Wayne Building ம் சேதமடைந்து உயிர் சேதம் நிறைய ஆயிடுச்சு. அதானல தான் உங்க மேல அவருக்கு அளவிலலாத Rage உருவாயிடுச்சு.

என்ன பாத்து DO YOU BLEED ?னு கேட்டப்ப அவன் கண்ணுல அத பாத்தேன்.

Your Death changed him and it gave him HOPE

Monitor “Decoding Completed”
Alfred Files ஓபன் பன்றார்

இது ஏதோ Secret Bunker ஓட Blueprint மாறி தெரியுது.

SWISS ல Alps கீழ இந்த Bunker இருக்குது.

நான் Satellite oda trajectory மாத்தி inspect பன்றேன்

Mineralogy Mapper னால கூட உள்ள ஊடுருவி பாக்க முடியல.

Something Fishy

Clark system close அ பாத்துட்டே

“Maybe I should Pay a visit” னு சொல்லிட்டு

“Thanks For the Help” Alfred னு கை கொடுக்குறார்.

“Always” சிரிச்சுட்டே சொல்றார்…

(To be Continued)…..

HENRY CAVILL aka SUPERMAN

அறிந்ததும் அறியாததும்


Cavill தன்னுடைய திரைப்பயணத்தை 2001 ஆம் ஆண்டு LAGUNA திரைப்படம் மூலம் தொடங்கினார் …அதன் பின்பு அவர் IMMORTAL
,STARDUST ,SAND CASTLE போன்ற படங்களில் நல்ல கதாபாத்திரங்களில் நடித்திருந்தாலும் அவருக்கு மிகப்பெரிய hit என்றால் அது SUPERMAN கதாபாத்திரம் தான்…
2013 அம் ஆண்டு Zack snyder இயக்கத்தில் வெளியான Man of steel திரைப்படம்
DC FANS இடம் Cavill லை கொண்டு சேர்த்தது…
அனைவருமே henry cavill லை Perfect superman என்று புகழாரம் சூட்டினார்கள்…
ஆனால் அதற்க்கு பின் இருந்த cavill லின் உழைப்பு மிகவும் பெரியது…கிட்டதட்ட படத்தின் shooting ஆரமிப்பதர்க்கு 5 மாதத்துக்கு முன்பே superman கதாபாத்திரத்துக்காகா workout ஐ அரமித்துவிட்டார்….சொல்லப்போனால் ஒரு நாளுக்கு 5000 – 6000 calaries உணவில் எடுத்துக்கொள்வாராம்….என்னவாக இருந்தாலும்
இந்த கதாபாத்திரத்தை cavill நடித்த பின் இதற்க்கும் சில விமர்சனம் எழுந்தது , சூப்பர்மேன் என்ற ஒரு அமெரிக்க கதாபாத்திரத்தை எப்படி ஒரு British Actor நடிக்கலாம்..என்பது தான்…
இதற்க்கு cavill லே பதில் கூறியுள்ளார்
” சூப்பர்மேன் என்பவர் அமெரிக்கன் தான் ஆனால் அவர் அமெரிக்கர்களுக்கு மட்டும் சொந்தம் இல்லை அது ஒரு Universal கதாபாத்திரம் எல்லோருக்கும் பொதுவானது ….அது மட்டும் இல்லாமல் சூப்பர்மேன் கதாபாத்திரத்தை உருவாக்கியது ஒரு Canadian. “
Henry Cavill Highschool படிக்கும்போது அவரின் Nickname ” fat cavill ” அவர் அப்போது சற்று குண்டாக இருந்ததால் எல்லோரும் அவரை அப்படி அழைத்து கேலி செய்துள்ளார்கள்
பின்நாளில் தன் உடல் எடையை குறைத்துள்ளார்.
Cavill 2014 அம் ஆண்டு அவர் adopt செய்த நாய்க்கு சூப்பர்மேனின் kal- El என்ற பெயரை வைத்துள்ளார்…இதுஎன்ன பிரமாதம் அவர் adopt செய்த வௌவால்களுக்கு BenBat என்று பெயர் வைத்துள்ளார் …
Cavill மிகவும் iconic role லானா James Bond கதாபாத்திரத்துக்கும் audition சென்றுள்ளார்….Casino Royale படத்துக்காக….
Harrypotter திரைப்படத்திலும் இவர் Cedric Diggory என்ற Role லில் நடித்திருக்கவேண்டியது…
ஆனால் பின்பு அந்த role லில் Robert pattinson
நடித்தார்….எல்லா நடிகர்களுக்கும் தன் வாழ்க்கையில் Dream Role என்ற ஒன்று இருக்கும்
Henry cavill லின் dream role “The great Alexander”
இதன் பின்பு cavill எத்தனை கதாப்பாத்திரங்களில் நடித்தாலும் அவரது Best என்றால் அது சூப்பர்மேன் நாகாத்தான் இருக்கும்….
Happybirthday HENRYCAVILL
#tonysiva

SUPERMAN : GOD AMONG US | PART – 1

The World is facing apocalypse ஆனா இந்த தடவை அது Darkseid னாலையோ Thanos னாலயோ இல்ல. யார இந்த பூமியோட பாதுகாவலனா கடவுளா நவநாகரீகத்தோட Jesus னு மக்கள் பாத்தாங்களோ அந்த Superman ஆள தான்.

எல்லா பத்திரிக்கைகளும் 24 hours ஷீப்டல வேலை பாத்தாங்க எல்லாரும் சொன்ன ஒரே Headline “Superman Gone Rogue”, “GOD turn against MEN” னு ஒரு பக்கம் “GOD is disappointed” னு இன்னொரு பக்கம் விவாதங்களும், தலைவர்களோட கண்டன அறிக்கைகளும் தேவைக்கு அதிகமாவே நடந்துச்சு.

சர்வதேச நாடுகள் கூடியிருந்த UN ல நிரந்தர உறுப்பினர்கள் அடிச்சுக்க ஆரம்பிச்சாங்க. SUPERMAN மக்களுக்காக வாழந்தவர் ங்கிறத மறந்துட்டு American ங்கிற அளவுலையே அவர வெச்சுருந்தாங்க. அவர அமெரிக்காவோட ஆயுதமா தான் பாத்தாங்க மக்களுக்காக வாழ்ந்த அவரை யாருமே புரிஞ்சுக்கல Even Batman. Superman is the symbol of HOPE ங்கிறது வாக்கிய அளவுல தான் இருந்துச்சு.

ஆனால் சூப்பர்மேனுக்கு எந்த நாட்டையோ அந்த மக்களையோ தாக்க விருப்பமில்ல மாறா கெட்டவங்கள விட்டுவெக்க கூடாது ங்கிற வெறி மட்டும் இருந்துட்டே இருந்துச்சு பல ஊர்ல அரசாங்கத்தோட தொடர்புடைய MAFIA க்கள் உருக்குலைக்க பட்டார்கள். அதுல corporates, Politicians, Pshycopaths, Blood Mongers, Mafia னு பாரபட்சம் பாக்காம வேட்டையாட பட்டாங்க. இது சர்வதேச அளவுல பதட்டத்த உண்டு பண்ணுச்சு. மேல் மட்டதுல இருக்குற கறை படா கரங்கள் ஒண்ணா சேர்நதாங்க. சூப்பரமேன கட்டுபடுத்த முடியாதா ங்கிற எண்ணம் எல்லா நாட்டவரையும் ஒண்ணு சேர்துச்சு. தலைசிறந்த சூப்பர்ஹீரோக்கள் சூப்பர்மேனால பலமா தாக்கப்பட்டார்கள்.

“கொடுக்குற தெய்வம் கூரைய பிச்சுட்டு கொடுக்கும்னு சொல்லுவாங்க” அது நல்லதா இருகட்டும் கெட்டதா இருகட்டும்.

சூப்பர்மேன அடக்க இப்ப இங்க ஒருத்தரும் இல்ல. சூப்பர்மேன் கண்ணுல படுற கெட்டவங்கள கொல்ல ரொம்ப நேரம் ஆகாது ங்கிற stage ரொம்ப தூரம் இல்ல.

சரி அப்படி என்ன நடந்துச்சு…..

BEFORE FEW DAYS

(Somewhere a Secured Building in CHINA)

Vodka எடுத்த Glass ல ஊத்தி அத சிப் பண்ணிட்டே Zhinzhoun ” நீ ஒரு Lunatic lex” உன்ன எதுக்கு அமெரிக்கா ஜெயில்ல வெச்சுதுனு எல்லாருக்குமே தெரியும். சூப்பர்மேன கொல்றேனு இந்த பூமிக்கே நீ சமாதி கட்ட பாத்த. உன்னால எனனென்ன நடந்துச்சுனு எல்லாருக்குமே தெரியும். நம்ம Business ரகசியமா இருக்குற வரைக்கும் தான் உன் உயிர் உன் கையில என் உயிர் கையில.
(Glass அ கீழ வைக்குறார்)
Lex evil laugh ஓட Mr. Zhin நான் சூப்பர்மேன அழிக்கனும்னு தான் அந்த வௌவாலுக்கு என்னோட எல்லா Resources ம் கொடுத்தேன். ஆனா வௌவால் என்ன ஏமாத்திட்டான். அதனால தான் Doomsday வ உருவாக்குனேன் அதுவும் சூப்பர்மேன் யார கழுத்த உடச்சு கொன்னானோ அவன வெச்சே உருவாக்குனேன். “You are talking Bullshit” Lex இதையே எத்தனை தாட்டி தான் சொல்லுவ

Mr. Zhin சூப்பர்மேன் ஒரு அமெரிக்கன். அவன் Army அவங்கிட்ட உதவி கேட்டா அவன் போவான். அவனோட உலகம் ரொம்ப சின்னது. அவனோட Girlfriend, அவனோட அம்மா அவன சுத்தி இருக்குறவங்க. அவ்ளோ தான்.

America ஒருத்தன வில்லனா காமிக்கனும்னா they will go to any extent இது உங்களுக்கே தெரியும். நாளைக்கே China வ அழிக்க அவன அனுப்புனா உங்க ICBM’S, Bio Weapons, Fighter jets, Tanks வெச்சு அவன அழிக்க முடியும் நினைக்குறீங்க. (Zhin sharp அ பாக்குறார்)

என்ன தான் சொல்ல வர

“God is the Devil of World” .He is the most unstable powerful weapon in the universe. அவன் இருந்தா மனுஷங்க இருப்பாங்களோ தெரியாது ஆனா Americans இருப்பாங்க.

அதுக்கு

One word CHENGDU

You guys hit him with nuclear arsenal, 5 நிமிஷத்துக்குள்ள அவன் வந்துட்டான்.

CHENGDU is the key

என்ன நம்பு zhin. Superman அழிக்க நான் கொடுக்குற ஒரு Weapon ஆ இத நினைச்சுக்கோ.

Zhin கிளம்புறார்…

“Get ready to meet the Party officials Lex”

To Be Continued……